வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
'வடக்கின் சமர்' என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டி கடந்த (06)ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
Tags
Sri Lanka