ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் டிரம்ப்

 

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு எளிதான இலக்கு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் இந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் பொறுமையின் எல்லை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form