நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக 391,401 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.