பிரான்சில் வாகன இலக்க தகடுகள் இரண்டு எழுத்துக்கள் - மூன்று இலக்கணங்கள் - இரண்டு எழுத்துக்கள் என இருப்பதையே அறிந்துள்ளோம். அனால் அதற்கு பின்னல் ஒளிந்துள்ள ஒரு சில சட்டங்களை இப்போது பார்ப்போம்.
இந்த முறையை பயன்படுத்தி ANTS எனும் அரச நிறுவனத்தால் 289 341 840 இலக்க தகடுகளை வழங்க முடியுமாம்.
இலக்க தகடுகளை I, O, U ஆகிய மூன்று எழுதும் பயன்படுத்துவது தடை செய்யப்படட விடயம் ஆகும். 0, 1 மற்றும் V என்ற எழுத்துக்களுக்கு இடையில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே இந்த சட்டம் என அறிய முடிகிறது.
Tags
France