HomeSri Lanka பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி காலமானார் byEmTamil -March 01, 2025 பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் காலமானார். இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார். Tags Sri Lanka Facebook Twitter Share:பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி காலமானார் Facebook Twitter WhatsApp Pinterest LinkedIn Reddit Tumblr Telegram Email