பேராதனை - கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

 

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form