HomeSri Lanka கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம் byEmTamil -June 17, 2025 பூசா சிறைச்சாலையில் இடம்பெறும் கடுமையான சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐந்து கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (18) காலை முதல் இந்த கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. Tags Sri Lanka Facebook Twitter Share:கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம் Facebook Twitter WhatsApp Pinterest LinkedIn Reddit Tumblr Telegram Email