கடலோர ரயில் சேவை பாதிப்பு

 

கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form